சிலநாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் ஒன்று மிக மெல்லிய இடைவெளியில் பெரிய விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. தற்போதுதான் அந்த விமான நிறுவனம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. குவான்டாஸ் 94 விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாக சென்று உள்ளது. அந்த விமானத்திற்கு எதிரே ஏ380 என்ற இன்னொரு ஆஸ்திரேலிய விமானம் எதிர் திசையில் வந்துள்ளது.