18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த நீண்ட பாதை- வீடியோ

Oneindia Tamil 2018-06-14

Views 1

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும், அதிமுக கட்சியில் கடந்த ஒரு வருடமாக நடந்த களேபரங்களும் கடந்து வந்த பாதை என்பது மிகவும் நீண்டது. பல அரசியல் திருப்பங்களை இதனால் தமிழகம் கடந்த ஒரு வருடமாக சந்தித்துள்ளது.

தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட உள்ளது. பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளிக்கிறது.

The Madras High Court will deliver the verdict on the disqualification of 18 AIADMK MLAs on Today. The case has traveled literally one year for the final verdict.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS