#samantha #nagachaitanya #nagarjuna #amala #wedding #anniversary
Samantha did not attend her in-law's wedding celebration. Samantha is married to Naga Chaitanya who is the son of Tollywood superstar Nagarjuna. Due to shooting schedule, she did not attend the function.
Nagarjuna and Amala have celebrated their 25th wedding anniversary with family and friends. But daughter-in-law Samantha was not able to be a part of the celebration.
மாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளாகிவிட்டது. அவர்களின் 25வது திருமண நாளை ஹைதராபாத்தில் சிறப்பாக கொண்டாடினார்கள்.