#sahoo #prabhas #arunvijay #shooting #fight #action #scene #leaked #viral
Sahoo movie Prabhas shooting spot pictures and videos have been leaked. Action sequence of Prabhas car chasing and smashig the truck has been shot in the dessert of Abu Dhabi and Saudi Arabia. Actor Prabhas starring Saahu bilingual movie's shooting is happening in Saudhi Arabia. In a action sequence, Prabhas trashed 37 cars and 5 trucks.
சவுதியில் நடைபெற்று வரும் சாஹூ பட ஷூட்டிங்கில், 37 கார்கள் மற்றும் 5 டிரக்குகளை பிரபாஸ் அடித்து நொறுக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கும் படம் சாஹூ. இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். ஹீரோவாக பாகுபலி பிரபாசும், ஹீரோயினாக ஸ்ரத்தா கபூரும் நடிக்கின்றனர். நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.