படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு- வீடியோ

Filmibeat Tamil 2018-06-15

Views 2.6K

#arthana #castingcouch #kadaikuttysingam

Kadai Kutty Singam Actress Arthana says that she hasn't experienced casting couch in her movies. Arthana who was introduced in samudrakani's movie is now doign the rounds as heroine in tamil movie industry. She has boldly spoken about the casting couch issue which is trending.


சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது இருக்கிறது. ஆனால் பெண்கள் அதற்கு நோ சொன்னால் மட்டுமே, அதனை தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் நடிகை அர்த்தனா.
சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா. அதன் தொடர்ச்சியாக வள்ளிகாந்த் இயக்கத்தில் வெளியான செம படம் மூலம் நாயகியானார்.
தற்போது வெண்ணிலா கபடிக் குழு -2 படத்தில் நடித்து வரும் அர்த்தனா, திரைத்துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS