#biggboss2 #tamil #bigboss #jail #newhouse #houemates #powerstar #smokingarea #mumtaj #thaadibalaji #yaashika
Powerstar Srinivasan is participating in Bigg Boss 2 Tamil. Bigg Boss 2 house has a prison. Prison is not a new thing for power as he was lodged in Tihar jail in cheating case.
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் சிறைக்கும் அப்படி ஒரு பொருத்தமாக உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளனர். அதுவும் கழிப்பிட வசதி இல்லாத சிறை.