காவிரியில் வெள்ளப்பெருக்கு- வீடியோ

Oneindia Tamil 2018-06-18

Views 2

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.


Flood in Cauvery river at Salem district. Boat transportation has been stopped due to flood. Cauvery river bank people affceted due to this.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS