2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்..அதிகாரிகள் திணறல்- வீடியோ

Oneindia Tamil 2018-06-19

Views 1.9K

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். அங்கு பணிக்கு இருந்த காவலர், இதனால் மயங்கி விழுந்துள்ளார்.பழைய குழாயில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது.

Sterlite Copper Acid leakage: A special team cleaning the wastages from the factory.Cleaning of the wastages continuous for 2nd day.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS