#biggboss2 #bigboss2 #tamil #highlights #janani iyer #housemates
பிக் பாஸ் சீசனில் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை சற்று மாற்றியுள்ளனர். மஹத், மும்தாஜ் மற்றும் ஜனனி ஆகியோர் தலைவருக்கான போட்டியாளர்கள். இதில் ஜனனி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்
This season, big boss started a new method for selecting captain of house. Out of 3 nominees (janani, mumtaz, mahath) janani selected as captain of that house.