சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு- வீடியோ

Oneindia Tamil 2018-06-20

Views 2

சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற 19 வயது பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அழகிக்கான தேர்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற பெண்ணும் கலந்து கொண்டு இருந்தார்.

A Tamil Girl named Anukeerthi Vas selected as Miss India in Mumbai function.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS