ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. குடியரசு தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. பல்வேறு காரணங்களால் அங்கு ஆட்சி கவிழ்ந்து இருக்கிறது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது.
Governor suggested central to impose President rule in Kashmir.