பாலியல் துன்புறுத்தல் உரிமையாளர் தலைமறைவு....

Oneindia Tamil 2018-06-20

Views 429

தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குழந்தைகள் நல காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தை ரவி மற்றும் சுஜாதா ஆகியோர் நிர்வாகித்து வந்தனர். இவர்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகளிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேணுகா திருவண்ணாமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

The police have been complaining of sexual harassment by the owners of the victims who are staying in private health care.

Share This Video


Download

  
Report form