தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advocate Vanjinathan arrested in Chennai airport, police says reason for arrest that Vanjinathan instigate violence in Tuticorin.
தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கை ஹைகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
The High Court Madurai bench has been canceled 1,720 cases against Tuticorin Sterlite protest.