அய்யோ பாவம்.. டாக்டருக்கே குழப்பம்

Oneindia Tamil 2018-06-22

Views 545

திண்டுக்கல் சினிவாசனின் பேச்சு சர்ச்சை முடிவதற்க்குள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முதலமைச்சராக இருந்த இந்திராகாந்தி என்ற பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அமைச்சர்கள் பொதுகூட்டம் செய்தியாளர்சந்திப்புகளில் பேசும் பொது தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர் . அதிலும் குறிப்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் பிரதமர் மன்மோகன் சிங் , ஜெயல்லிதா கொள்ளை அடித்தார் என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .இந்த நிலையில் புதுகையில்செய்தியாளர்களிடம் பேசிய சுகாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சராக இந்திரா காந்தி இருந்த போது என்று இரு முறைகள் தவறாக கூறியதுடன் அப்போது தமிழக ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது சத்தமே இல்லாமல் காவிரி உரிமையை விட்டு கொடுத்தது திமுக என்று பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Indira Gandhi, who was the chief minister of Vijayabaskar, had controversy over the issue of Dindigul Srinivasan's speech.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS