பிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்

Filmibeat Tamil 2018-06-25

Views 255


#biggboss #nithya #kamalhaasan #weekend #lies #onion #carrot #fight


Bigg Boss viewers are irritated to the core after seeing Nithya lying to Kamal Haasan. Big Boss tamil season 2 Nithya who is the ex wife of Balaji is making big drama and irritating the audience. She lied to Kamal Haasan about the Carrot Poriyal and The Onion fight.


நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் கேரட் பொறியல் செய்தபோது வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என்று பாலாஜி கூறினார். அவர் கூறிய ஒரே காரணத்திற்காக வெங்காயத்தை சேர்க்காமல் அதை வீணடித்தார் நித்யா. இது குறித்து நித்யாவிடம் நேற்று கமல் கேட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS