உங்கள் பேஸ்புக் பயன்பாட்டை கணக்கிட வரும் புதிய வசதி- வீடியோ

Oneindia Tamil 2018-06-25

Views 2.8K

நீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி பேஸ்புக்கே உங்களுக்கு தெரிவிக்கும். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் பேஸ்புக் மட்டுமே ஒரே வேலை என்று திரியும் நபர்கள் நம் உலகில் ஏராளம்.

எல்லா நேரமும் பேஸ்புக் மட்டுமே உற்ற நண்பன் என்று இவர்கள் வாழ்வதுண்டு. மக்கள் இப்போது பேஸ்புக்கில் செலவிடும் நேரம் மிகவும் அதிகமாகிவிட்டது. இதற்காக ''பேஸ்புக்கில் உங்கள் நேரம்'' என்ற பொருள்படும் வகையில் டைம் ஆன் யுவர் பேஸ்புக் என்ற வசதி இன்னும் சில நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது.

Facebook is gonna introduce a new feature which tells how much time you are wasting time on the app.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS