துருவ நட்சத்திரத்தில் ஹீரோவாக சூர்யா - ரஜினிகாந்த் - விக்ரம் : கவுதம் மேனன்- வீடியோ

Filmibeat Tamil 2018-06-26

Views 6.4K

#gauthammenon #vikram #dhuruvanatchathiram #rajinikanth #surya


Director Gautham Menon said in an interview that Rajinikanth initially agreed to act in Dhruva Natchathiram but somebody from film industry made him change his mind. Prior to Rajinikanth it is noted that Surya was about to act in the movie and due to some fight between surya and Gautham Menon, he went with the script to Rajinikanth. But finally now, Vikram is doing Dhuruva Natchathiram.


துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த ரஜினியின் மனதை யாரோ ஒரு நல்லவர் மாற்றிவிட்டதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் விக்ரமை வைத்து எடுத்து வரும் படம் துருவ நட்சத்திரம். படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

Share This Video


Download

  
Report form