2 மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தையும் தற்கொலை-வீடியோ

Oneindia Tamil 2018-06-26

Views 1

2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் மதுரவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS