சரியாக 35 வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான் இந்தியா தன்னுடைய முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. கபில் தேவ் தலைமையில் 1983, ஜூன் 25 நடந்த அந்த போட்டியை யாராலும் மறக்க முடியாது. 70கிட்களின் கனவு ஆட்டம்.
ஜென் இசட்டிற்கு தோனி வான்கடே மைதானத்தில் சிக்ஸ் அடித்தது எப்படியோ அப்படித்தான் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் அடித்ததும். அந்த 60 ஓவர் ஆட்டம், இன்னொரு பல ஜென்மங்களுக்கு கிரிக்கெட் உலகில் பேசப்படும். கோஹ்லி இன்னொரு கோப்பை வாங்கி கொடுத்தாலும், அந்த கபில் தேவ் டீம் கொஞ்சம் ஸ்பெஷல்தான் பாஸ்.
1983 world cup makes indian cricket team better