லாலுவுடன் இணைய நிதிஷ் விருப்பம்- வீடியோ

Oneindia Tamil 2018-06-27

Views 2

ஓராண்டுக்கு பிறகு மீண்டும் உருவாகிறது மகா கூட்டணி. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் லாலுவுடன் இணைய விரும்புகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதையடுத்து நிதிஷ்குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

Almost a year after Nitish walked out of Bihar's grand alliance, now he is ready to join hands with Lalu, Sharad Yadav and Congress.

Share This Video


Download

  
Report form