தமிழிசைக்கு எதிராக பாமக போராட்டம் | சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகள் ரத்து- வீடியோ

Oneindia Tamil 2018-06-27

Views 1

தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே மணி அறிவித்துள்ளார்.

PMK Protest announced for condemning Tamizhisai for her Comment. PMK Leader GK Mani says that Protest over TN tomorrow

சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


Chennai high court canceles sekar reddy's two cases. CBI files 3 cases on Sekar reddy for illigal money seised from his house.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS