ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று அதன் மீது மோதியது.
பரமக்குடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 10 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Food Safety Officers Examination in Paramakudi Sakthi fish Market. Officers seized of 10 kg nonstandard fish in Market