அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கவுசிக். முடக்குவாத சிகிச்சை நிபுணரான இவர், தனியாக கிளினிக் நடத்தி வருவதுடன், அப்போலோ மருத்துவமனையிலும் பகுதி நேர மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
Rs 1 crore worth Diamond and gold jewelery robbery in Chennai. The police have registered a case and are investigating the case