#ranbirkapoor #nollywood #sanju #sanjaydutt #drugs
Ranbir Kapoor said in an interview that Bollywood actor Sanjay Dutt used to beg in the streets to buy drugs.
போதைப் பொருள் வாங்குவதற்காக பிரபல நடிகர் சஞ்சய் தத் பிச்சை எடுத்திருக்கிறார்.
பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். சர்ச்சைகளின் செல்லப் பிள்ளையான அவரின் வாழ்க்கை வரலாற்றை ராஜ்குமார் ஹிரானி சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளார்.
நாளை ரிலீஸாகும் இந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.