நடிகரின் மேல் உள்ள விசுவாசத்தை காட்ட ஒரு அளவு வேண்டாமா? ஒரு நடிகரின் திரைப்படத்தை பார்த்து ரசிப்பதில் தவறில்லை. ரசிகர் மன்றம், நற்பணி மன்றங்கள் அமைப்பதிலும் தவறில்லை. கட்அவுட் வைப்பதில் தவறில்லை. தன் உயிரினும் மேலான நடிகருக்கு போஸ்டர் ஒட்டுவதும் தவறில்லைதான். ஆனால் அதை கொண்டுபோய் ஒரு அரசு பள்ளியினுள் ஒட்டி வைத்திருக்கிறார்களே... அதுதான் தவறு..
Actor Vijay's birthday poster at Madurai Corporation School