உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக ஆய்வியல் இருக்கை - முதல்வர்

Oneindia Tamil 2018-06-28

Views 589

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

TN CM Edappadi Palanisamy made new announcements in Assembly. In today Assembly CM said that, For every 2 years once world Tamil association meet will be held up.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS