மியான்மர் எல்லைக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய இந்திய ராணுவம்- வீடியோ

Oneindia Tamil 2018-06-29

Views 2

மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியிருந்தது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS