முதன்முறையாக பார்ட்டிக்காக இனைந்து பாடும் சூர்யா - கார்த்தி- வீடியோ

Filmibeat Tamil 2018-06-30

Views 1.3K

#surya #suriya #karthi #karthik #song #sing #party #partysong #venkatprabu

Suriya and Karthi have combined to record a song 'Cha Cha Charey' for Venkat Prabhu's Party. This Party movie is produced by Amma Creations. Karthy and Surya both are singing for this movie. It is getting released on July 2nd.


வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்காக முதன்முறையாக சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.
சென்னை 28 இரண்டாம் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS