மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Tamil Nadu Governor Banwarilal Purohit said that AIIMS hospital which will be set up in Madurai will be a boon to the people of the state.