பிக் பாஸ் 2 : குடுத்த காசுக்கு மேல் நடிக்கும் ஹவ்ஸ்மேட்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-07-02

Views 1.5K

#biggboss2 #housemates #contestants #sendrayan #jananiyiyer #mumtaj #yahsika #aishwaryadutta #balaji #nithya #mahath

Bigg Boss 2 Tamil has started. Everyone is seen acting and it is showing on screen. It feels like they are playing characters. Janani Iyer who is very homely shows glamour in Bigg Boss 2 and Mumtaj is more like a villain than a gmaour doll. Thadi Balaji being the villain while the on screen villain Ponnambalam is more like the comedian in Big boss. Sendrayan and Danny are like both Villains and comdians. Mahath is the playboy of Big Boss house. Yashika and Aishwarya are more like school girls.


பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு போட்டியாளர்களின் கேரக்டரே மாறிப் போய்விட்டது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஹீரோ, வில்லன்கள், காமெடியன்கள், ஹீரோயின்கள், கவர்ச்சிப் புயல்கள், குணச்சித்திர கலைஞர்கள் என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திரையிலும், பிக் பாஸ் வீட்டிலும் அவர்களிடம் காணப்படும் மாற்றங்கள் நிறைய உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS