பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெளிமாநிலத்தவர்களை அதிக அளவில் பணியமர்த்தியதால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.பெரிய செட் போட்டு நடக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் வேலை செய்வதால் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆட்சேபனை தெரிவித்தார்.இந்த காரணத்தால் பிக் பாஸ் ஷூட்டிங் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று செல்வமணி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இது குறித்து செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
FEFSI president RK Selvamani said that the issue between FEFSI and Bigg Boss 2 tamil producers has been solved and they will support the TV reality show being hosted by Kamal.