50 ஆண்டுகளுக்குப் பிறகு...பைனலில் ஒரு அதிசயம்- வீடியோ

Oneindia Tamil 2018-07-03

Views 813

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் ஆகியவை வெளியேறியுள்ளதால், கடந்த 50 ஆண்டுகளில் பைனலில் விளையாடாத ஒரு அணி, இந்த உலகக் கோப்பை பைனலில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த உலகக் கோப்பையில் பல அதிர்ச்சிகள் நடந்துள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக் அவுட்டில் தோல்வியடைந்து வெளியேறின.

A team which has not entered the world cup final in the last 50 years will enter this year.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS