#sonalibendre #cancer #newyork #treatement #hospital #bollywood
Bollywood actress Sonali Bendre is diagnosed with cancer and currently she is undergoing treatement at a hospital in New York.
பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரே மணிரத்னத்தின் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.