#biggboss2 #julie #balaji #nithya #sendrayan #vaishnavi #ananth
People who have watched Bigg Boss 2 Tamil felt that former contestant Julie is much better compared to current season contestants.
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஜூலியை தங்கம் என்று பாராட்டியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலி பொய் சொன்னதாக பார்வையாளர்கள் தைய்யா, தக்கா என்று குதித்தார்கள். ஜூலியை போலி போலி என்று கலாய்த்தார்கள். ஜூலி பொய் சொல்லி கமலிடமே வசமாக மாட்டினார்.