ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை- வீடியோ

Oneindia Tamil 2018-07-09

Views 5.1K

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்க உள்ளது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

11 MLA Disqualification Including O Paneerselvam: Supreme Court will hear the case today, which has filed by DMK and TTV Dinakaran.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS