3வது டி20-யில் ரோஹித் சதத்தால்...இந்தியா அபார வெற்றி.. வீடியோ

Oneindia Tamil 2018-07-09

Views 1.8K

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் இந்தியா ரோஹித் சர்மாவின் அபார சதத்தால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று பிரிஸ்டலில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

India are all set to win the 3rd T20 and the series as well against England.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS