#peranbu #mammootty #audiolaunch #anjali #songs #release
National award winning director Ram announced his next venture Peranbu audio launch date. He again penned a father daughter relationship story. His all time favourite Yuvan composed music for this film.
இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பேரன்பு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளது. தேசிய விருதுபெற்ற இயக்குனர் ராம், தரமணி திரைப்படத்திற்கு பிறகு எடுத்திருக்கும் திரைப்படம் பேரன்பு. தந்தை மகள் உறவைப் போற்றும் விதமாக வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அவரின் தங்கமீன்கள் படத்தைப் போலவே, இந்தப்படத்திலும் தந்தை-மகள் உறவை மையமாக வைத்து புதிய கோணத்தில் கதையமைத்துள்ளார்.