செங்கோட்டை-கொல்லம் இடையே இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதையில் தொடர் வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டு நடைபெற்று வந்தது.
The first passenger train movement between Sengottai and Kollam today