ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-07-10

Views 1.6K

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7ம் தேதிவரை தடை நீட்டிப்பு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். இந்த ஒப்பந்தத்தின்போது, சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டு பலன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Delhi's Patiala House Court on Tuesday extended interim protection granted to P Chidambaram and Karti Chidambaram till August 7 in connection with Aircel-Maxis case. The former finance minister was given protection from arrest by the Enforcement Directorate till July 10 by the Court. Earlier, Chidambaram had appeared before the Central Bureau of Investigation (CBI) in the case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS