பிக் பாஸ் 2 - திருடன் - போலீஸ் கூத்து- வீடியோ

Filmibeat Tamil 2018-07-11

Views 5.4K

#biggboss2 #tamil #episode19 #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #nithya #mahath #yashika #aishwaryadutta #ponnambalam

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Ponnambalam again talks in double meaning which Vaishnavi is bitching to everyone about. Housemates warn ponnambalam not to use double meaning stuff. Bigg Boss gives Police thief task for the housemates. It is very funny what they do. Mahath is screaming at Balaji and starts fight.


யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. இந்த வாரம் காப்டனாக ரம்யாவை தேர்வு செய்கிறார்கள். ஐஸ்வர்யா , யாஷிகா பொன்னம்பலத்திடம் சண்டை போடுகிறார்கள். பொன்னம்பலம் மறுபடியும் டபுள் மீனிங்கில் பேசுகிறார். அதை எல்லாரும் எச்சரிக்கின்றனர். மஹத் மிகவும் கோவத்தில் உள்ளார். எல்லோரிடமும் சண்டை போடுகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS