விவசாயிகள் கேட்கும் தொகையை அரசு வழங்க வேண்டும்!- தனியரசு பேச்சு- வீடியோ

Oneindia Tamil 2018-07-12

Views 651

8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக விவசாயிகளின் நிலத்திற்கு சந்தை மதிப்பீட்டின்படியும் விவசாயி கேட்டும் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று உ.தனியரசு தெரிவித்துள்ளார்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக விவசாயிகளின் நிலத்திற்கு சந்தை மதிப்பீட்டின்படியும் விவசாயி கேட்டும் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார் . மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சீராக செயல்பட்டு வருகிறது. என்றும் 8 வழி பசுமை சாலை திட்டத்தை சேலத்துடன் நிறுத்தாமல் கூடுதல் நிதி பெற்று கோவை வழியாக கேரள எல்லை வரை விரிவுபடுத்த வேண்டும் என்றார்

des: 8 way green road road project

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS