அமெரிக்காவில் ஒரு தியேட்டர் அதிர்ந்ததை தற்போது தான் பார்ப்பதாக அங்கு தமிழ் படம் 2 பார்த்த ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மரண கலாய் கலாய்த்து ஏகப்பட்ட போஸ்டர்கள் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் அந்த படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் சிரிப்பு சப்தம் பலமாக கேட்கிறதாம்.
People who have watched Tamizh Padam 2 could not stop laughing and praising Agila Ulaga Super Star Shiva and team.