chahal neymar | நெய்மரானார் யுஸ்வேந்திர சாஹல்! Yuzvendra chahal became neymar of cricket.

Oneindia Tamil 2018-07-14

Views 1

பிபா உலகக் கோப்பையில் மற்ற எல்லாவற்றையும்விட அதிகம் பேசப்பட்டது பிரேசில் வீரர் நெய்மரின் ஆக்டிங் காட்சிகள் தான். இது தொடர்பாக பல கிண்டலடிக்கும் மீம்ஸ்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல். ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், காலில் அடிப்பட்டதுபோல், உருண்டு புரண்டு செய்த சாகசங்கள்தான் கடந்த சில நாட்களாக உலகெங்கும் பேசப்பட்டது. இது தொடர்பாக பல மீம்ஸ்கள், வீடியோக்கள் என, சமூகதளங்கள் அனைத்திலும் நெய்மரின் ஆக்டிங் ஆட்சியே நடந்து வந்தது.

Yuzvendra chahal became neymar of cricket.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS