பிரான்ஸ் நாட்டின் 229வது தேசிய தினம், புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிரெஞ்சு வசம் முன்பு இருந்த பகுதிதான் புதுச்சேரி.
பின்னர் இந்தியாவுடன் இணைந்து விட்டாலும் கூட, பிரெஞ்சு தேசிய தினம் உள்ளிட்டவை இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
BASTILLE Day celebrated in Puducherry today on July 14, marking a significant turning point in French history - but what is Bastille Day and how do the French celebrate it?