கால்பந்து உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றது பிரான்ஸ். இன்று நடந்த பைனலில் குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது பிரான்ஸ். 1998க்குப் பிறகு, இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது.
முதல் முறையாக பைனலில் போட்டியிடும் குரேஷியா கடும் சவால் விடுத்து, அனைவரது பாராட்டையும் பெற்றது.
frnace won fifa world cup final