ஜி.வி.பிரகாஷ் மூன்றரை வயதில் ஏஆர்.ரகுமானுக்காக பாடிய முதல் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என்று பல தளங்களில் முத்திரைப்பதித்துவருபவர் ஜி. வி.பிரகாஷ். இவர் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
GV.Prakashkumar shared his nostalgic moment video which was shot twenty seven years ago. In that video GV singing allah song for Rahman. We got to know that he sung a song before gentleman chikku bukku chikku bukku rayile.