மது போதையில் பிரபல நடிகர்...எச்சரித்து அனுப்பிய போலீஸ்!- வீடியோ

Filmibeat Tamil 2018-07-16

Views 3.3K

நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நடிகர் பாபி சிம்ஹாவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சூதுகவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜின் ஜிகா்தண்டா படத்தில் சேது எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர், கோ 2, உறுமீன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

The Chennai city police warned actor Bobby Simha and his friend for misbehaving with hotel staffs in booze.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS