#renudesai #pawankalyan #controversy #fight
Renu Desai said that had Pawan Kalyan wished her earlier she wouldn't have received so much hatred messages from his fans.
முன்னாள் கணவர் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை திட்டித் தீர்ப்பது குறித்து நடிகை ரேணு தேசாய் மனம் திறந்துள்ளார்.
நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான ரேணு தேசாய்க்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் ரேணுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.