கோவையில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கு 2015ல் அரசு ஒதுக்கிய டெண்டரின் உயர்த்தப்பட்ட மதிப்பு 556.57 கோடி ரூபாய் - தற்போது தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது
லண்டனை சேர்ந்த SUEZ என்ற தனியார் நிறுவனம் அடுத்த 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை எடுத்து குடிநீர் விநியோகம் அளிக்க உள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் ஒப்பந்தமாக கருதப்படும் இந்த திட்டத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
தமிழக அரசின் திட்ட அறிக்கையில் 556 கோடி என்று குறிப்பிட்டுள்ள நிலையில் , தனியார் நிறுவனத்திற்கு 3,000 கோடிக்கு மேல் ஒப்பந்தம் வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
மீதமுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் எங்கே போனது என குழப்பம் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் ஊழல் உள்ளதா? என கோவை மக்கள் கேள்வி
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV