லஞ்சம் வாங்கியதால்தான் பசுமை சாலையை அமைக்க தமிழக அரசு முனைப்புடன் இருக்கிறது - ஸ்டாலின்

Sathiyam TV 2018-07-17

Views 0

சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டத்தை மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமையவிருக்கும் சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ஏற்கனவே பேரம் பேசி லஞ்சம் வாங்கியதால், விவசாயிகளையும், விவசாயத்தையும் பற்றி கவலைப்படாமல் பசுமை சாலையை அமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS